மார்க்கெட், டீக்கடையில் வாக்கு சேகரித்த ஸ்டாலின் | வினோஜை ஆதரித்து குஷ்பு பிரசாரம் – Election Clicks March 30, 2024 by விகடன் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் தேநீர் அருந்திய முதல்வர் சேலம் சுகனேஸ்வரர் கோவிலில் இன்று துர்க்கா ஸ்டாலின் சாமி தரிசனம் திண்டுக்கல்லில் பிரசாரத்தின் போது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட எஸ் டி பி ஐ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜை ஆதரித்து குஷ்பு பிரசாரம் இந்தியா கூட்டணி சார்பில் குன்னூரில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் பிரசாரம். புதுச்சேரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் திருநெல்வேலியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி வாக்கு சேகரிப்பு கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் Source link