2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்ல இருக்கும் சரத் கமல் “அதிக பரிச்சயம் இல்லாத விளையாட்டு வீரர்” என்று தமிழ்நாடு தடகள சங்கம் (TNAA) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு TNAA அனுப்பியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இந்திய கொடியை ஏந்திச் செல்லும் அளவிற்கு சரத் கமல் எந்த வகையில் சிறந்த விளையாட்டு வீரர் என்று கேள்வி எழுப்பியுள்ளது. தற்போதைய […]