பாட்னா: பீகார் மாநிலத்தில் I.N.D.I, கூட்டணி தொகுதி பங்கீடுகள் இறுதியானது. அதன்படி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது, அதன்படி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணில் நிதிஷ் குமார் […]