சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் இன்றைய தினம் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் காக்க காக்க படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் சூர்யாவும் தன்னுடைய அஞ்சலியை எக்ஸ்