வேளாங்கண்ணி: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் தவ காலத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளியைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் 3-ம்
Source Link