சிதம்பரம்: மக்களவை தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். மதுரை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள ராம சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தனது பிரச்சாரத்தின் போது திமுகவை மட்டுமல்லாமல் முன்பு தங்களுடன்
Source Link