சென்னை: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். ஈரோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துப் பேசினார். மேலும், “எடப்பாடி பழனிசாமியின் குடுமி பா.ஜ.க
Source Link