ஐதராபாத் ஐதராபாத் நகர மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரசில் இணைந்துள்ளார். பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த கட்வால் வியலட்ச்மி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மேயர் ஆவார். நேற்று இவர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தஸ்முஷி ஆகியோர் முன்னிலையில் விஜயலட்சுமி தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்வால் விஜயலட்சுமியுடன் அவரது சகோதரர் வெங்கட்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். விஜயலட்சுமியின் தந்தையும், பாரதீய […]