விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேச கட்சி ஆகியவை சார்பில் அவர்களுடைய கட்சி சின்னங்கள் பொறித்த ஆணுறைகள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி முடிவடைகிறது. அது போல்
Source Link
