ஜாபர் சாதிக் வழக்கில் சம்மன் : இயக்குநர் அமீரின் ஆடியோ அறிக்கை

சென்னை ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் ஒரு ஆடியோ அறிக்கை வெளியிட்டுள்ளார். எஉ. 2000 மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ம் தேதி டில்லியில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களைத் தயாரித்தது தெரியவந்துள்ளது. அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.