பெங்களூரு வரும் மே 1 ஆம் தேதி முதல் பெங்களூரு – சென்னை டபுள் டெக்கர் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தினமும் தமிழக தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு தினமும் வந்தே பாரத், சதாப்தி, ‘டபுள் டக்கர்’ உள்ளிட்ட ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெங்களூரு – சென்னை சென்டிரல் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் வரும் மே 1 […]