சென்னை: 63 வயதாகும் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் படம் விரைவில் ரிலீஸாக காத்திருக்கிறது. சமீபத்தில், நடைபெற்ற அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கே.எஸ். ரவிக்குமார் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராமராஜன் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடித்துள்ள சாமானியன் படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் துணிவு படத்தை போல