வாக்கிங் பிரசாரத்தில் ஸ்டாலின் | கிரிக்கெட் விளையாடி ஓட்டு கேட்ட எல்.முருகன் – Election Clicks March 31, 2024 by விகடன் அமமுக தேனி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தேனி போடி பகுதியில் வாக்கு சேகரிக்கும் மனைவி ரேணுகா தினகரன் பிரசார வாகனத்தில் இருந்த அதிமுக கொடியை அகற்றம் கீழ் குந்தா பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார் எல்.முருகன். Source link