விமல், கவுதம் கார்த்திக் புதிய வெப் தொடர்!
விலங்கு வெப் தொடர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் தற்போது பிஸியாக 'விலங்கு 2' வெப் தொடரை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து மற்றொரு புதிய வெப் தொடர் ஒன்றையும் இயக்கவுள்ளார் பிரசாந்த் பாண்டியராஜன். இதில் விமல், கவுதம் கார்த்திக் என இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இதனை ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் தயாரிக்கின்றனர்.