சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத், கேரளா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் சிறிய இடைவெளியை எடுத்துக் கொண்டுள்ளனர். தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ஏப்ரல் முதல் வாரத்தில் மாஸ்கோ செல்லவுள்ளனர். சமீபத்தில் தன்னுடைய கட்சியை அறிவித்துள்ள விஜய்,
