சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். பாண்டியன் மற்றும் கோமதி தம்பதி மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள் கோமதியின் அண்ணன்கள் என முக்கியமான கேரக்டர்களை கொண்டு அடுத்தடுத்த எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறது இந்த சீரியல். குறைந்த மாதங்களிலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தற்போது சேனலின் மூன்றாவது
