சதுரங்க வேட்டை பட பாணியில் ஆட்சி நடத்துகிறார் மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami criticized Tamil Nadu Chief Minister M.K.Stalin in Cuddalore: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சதுரங்க வேட்டை பட பாணியில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மயங்க் யாதவின் ஜெட்வேக பந்துவீச்சு! சிஎஸ்கே தவறவிட்ட தங்கம் லக்னோவில் ஜொலிக்குது

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 150 கிலோ மீட்டருக்கும் மேல் பந்துவீசி தீப்பொறிபோல் தெறிக்கவிட்டிருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் 21 வயதே ஆன இளம் வேகப்புயல் மயங்க் யாதவ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். சும்மா சொல்லக்கூடாது, மயங்க் போட்ட பந்துகள் எல்லாமே ஜெட்வேகத்தில் சென்றது. பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ஷிகர் தவான், பேரிஸ்டோவ் ஆகியோரே வியந்து பார்த்தனர். அவர்கள் பேட்டை அசைப்பதற்குள் பந்து விக்கெட் கீப்பர் டிகாக்கிடம் தஞ்சமடைந்தது. விக்கெட் … Read more

கர்நாடக பாஜக மூத்த பெண் தலைவர் காங்கிரஸில் இணைந்தார்.pe

பெங்களூரு கர்நாடக பாஜகவின் மூத்த பெண் தலைவர் தேஜஸ்வினி கவுடா காங்கிரசில் இணைந்துள்ளார். கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினரும் மூத்த பெண் தலைவருமான தேஜஸ்வினி கவுடா, அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.  அவர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமையகத்தில், பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலத் தலைவர் பவன் கேரா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஏற்கனவே 2004 -2009 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தேஜஸ்வினி கவுடா 2014 … Read more

ஒரே படத்தில் எங்கள் மூவரின் தலையெழுத்தே மாறியது : கே எஸ் ரவிக்குமார்

தயாரிப்பாளர்களின் இயக்குனர் என பெயர் பெற்றவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறை முன்னணி ஹீரோக்கள் அனைவரையும் வைத்து படம் இயக்கியவர் என்கிற பெருமையை பெற்ற ஒரே இயக்குனரும் இவர்தான். இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் யாரிடமும் பெரிய அளவில் உதவி இயக்குனராக பணியாற்றாதவர் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் ஒன்பது வருடங்களாக உதவி இயக்குனராக போராடினேன் என்கிற புதிய தகவலையும் ராமராஜன் மூலமாக எப்படி தன் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதையும் நேற்று நடைபெற்ற … Read more

தமன்னாவ பார்க்குறதா.. ராஷி கன்னாவ பார்க்குறதா.. ஒரே சோபாவில் இருவரும்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: அரண்மனை 4 டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சுந்தர். சி இயக்கி ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார். இதில், தமன்னா, ராஷி கன்னா என இரு ஹீரோயின்கள் கவர்ச்சி பொங்க நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, கோவை சரளா, கேஜிஎஃப் வில்லன் ராமசந்திரா ராஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரண்மனை 4 டிரெய்லரை பார்த்தால்

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூ.1.5 லட்சம் கடன் – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி, நாடு முழுவதும் இருந்து 600 வக்கீல்கள் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில் சில சுயநல சக்திகள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர். இந்த கடிதத்தை பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு காங்கிரசை குற்றம் சாட்டியிருந்தார். அதாவது நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பது காங்கிரசின் பழைய கலாசாரம் என சாடியிருந்தார். ஆனால் தேர்தல் பத்திரம் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தபிறகு மத்திய அரசுதான் … Read more

தீங்கு தரும் பயங்கரவாதம்… இந்தியாவுடன் இணைந்து போராடுவோம்: ரஷிய தூதர்

புதுடெல்லி, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரிலான இசை அரங்கிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 144 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய 4 பேர் உள்பட சந்தேகத்திற்குரிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், தீங்கு தரும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா … Read more

10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரவு வெலிஓய, நிகவெவ பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இருபத்தி ஏழு (27) கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார். அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரன்வெலி மற்றும் கோட்டாபய நிருவனங்களின் கடற்படையினர் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வெலிஓய, நிகவெவ பிரதேசத்தில் மேற்கொண்ட … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 31-03-2024 முதல் – 06-04-2024 | Vaara Rasi Palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அனைத்து உயிர்களிடமும் அன்பை வலியுறுத்தும் ஈஸ்டர் பண்டிகை: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஈஸ்டர் பண்டிகையை அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டுவதை வலியுறுத்தும் திருநாள்என தெரிவித்துள்ளனர். புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தியஇயேசு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த திருநாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இன்று (மார்ச் 31) ஈஸ்டர் பண்டிகைகொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு: பாமக நிறுவனர் … Read more