நடிகை ஹேமமாலினி Vs குத்துசண்டை வீரர் விஜயேந்தர்: மதுராவில் பாஜக – காங். கடும் போட்டி!
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மதுராவில் போட்டியிடும் பாஜக எம்பி நடிகை ஹேமமாலினியை காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர்சிங் (38) எதிர்கொள்கிறார். இவருக்கு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமாக கருதப்படும் மதுராவில், மக்களவைத் தேர்தல் போட்டியில் பொதுமக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கு அங்கு காங்கிரஸ் சார்பில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் போட்டியிடுவதே காரணம். மதுராவில் முதல் பெண் எம்பியாக பாலிவுட் நடிகையான ஹேமமாலினி 2014 … Read more