மார்க்கெட், டீக்கடையில் வாக்கு சேகரித்த ஸ்டாலின் | வினோஜை ஆதரித்து குஷ்பு பிரசாரம் – Election Clicks

சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து இன்று … Read more

தமிழகத்தில் முக்கிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பு – ஒரு பட்டியல்

2024-ம் ஆண்டு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடித்து பரப்புரையை மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பு விவரம் என்ன என்பதைப் பார்க்கலாம். கனிமொழி: திமுக சார்பாக கனிமொழி கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இம்முறையும் களம் காணுகிறார். கடந்த 26-ம் தேதி கனிமொழி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனக்கு மொத்தம் ரூ.57,32,21,177 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம்: ராமநாதபுரம் தொகுதியில் … Read more

பிரஃபுல் படேலை சலவை செய்த ‘பாஜக வாஷிங் மெஷின்’ – திரிணமூல் காங். ‘டெமோ’வுடன் கேலி

கொல்கத்தா: அஜித் பவார் அணியின் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரஃபுல் படேல் மீதான சிபிஐ வழக்கு முடித்து வைக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியை வாஷிங் மெஷின் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மேலும், மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை தவறாக பாஜக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர்கள் பாஜகவின் தாமரைச் சின்னம் ஒட்டப்பட்ட வாஷிங் மெஷினை காட்சிப்படுத்தினர். இத்துடன், பாஜகவை குறிவைத்து … Read more

வெப்பம் குளிர் மழை விமர்சனம்: மகப்பேறு பிரச்னை குறித்த விழிப்புணர்வு ஓகே; ஆனால் இப்படிச் செய்யலாமா?

சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்கும் பெத்தபெருமாள் (த்ருவ்), பாண்டி (இஸ்மத் பானு) தம்பதியினருக்குத் திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை இல்லை. இந்தப் பிரச்னையை மையமாக வைத்து பெத்தபெருமாளின் எதிரிகள் அதைக் கிண்டலடிக்கும் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் பெத்தபெருமாளின் அக்கா, அவரை விட 15 வயது குறைவான தனது மகளை அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சிகள் எடுக்கிறார். பேரக் குழந்தை வேண்டும் என்பதற்காக, அவரது தாயாரது விருப்பமும் அதுவாகவே இருக்கிறது. இப்படி வெறும் … Read more

மார்க்கெட்டில் மாஸாக களமிறங்கும் OnePlus Nord CE 4… அதுவும் குறைந்த விலையில்!

OnePlus Nord CE 4 Price News: OnePlus நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில், OnePlus நிறுவனத்தின் புதிய Nord CE 4 மொபைல் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் ஏற்கெனவே, கிராக்கி அதிகமாகியிருக்கும் சூழலில், OnePlus Nord CE 4 மொபைல் மீதும் அதிக கவனம் எழுந்துள்ளது.  வரும் ஏப். 1ஆம் தேதி, அதாவது நாளை மறுதினம் OnePlus Nord CE 4 மொபைல் … Read more

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது வேறு சில நடவடிக்கைகள் காரணமாக மாநில ஆளுநர்கள் மீது வழக்கு தொடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆளுநரின் நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புகள் தொடர்பாக அரசியலமைப்பு பெஞ்ச் முன் குவியும் வழக்குகள் இந்திய அரசியலமைப்புக்கு ஆரோகியமானதல்ல” என்று அவர் கூறினார். மேலும், ஆளுநர் பதவி ஒரு … Read more

‛அழகி' இப்போதும் பேசப்படுவது ஏன்…? – பார்த்திபன் விளக்கம்

மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று வெளியான படம் 'அழகி'. 22 ஆண்டுகளுக்கு முன்பு 2002ம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி நடிப்பில் வெளியானது. இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு நேற்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த நிகழ்வில் தயாரிப்பாளர் உதயகுமார், தேவயானி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பார்த்திபன் பேசியதாவது : தங்கர் பச்சான் ஒரு அற்புதமான கதாசிரியர். அவரைத்தவிர … Read more

Actor Suriya: காக்க காக்க படத்தின் நினைவுகள் மறக்க முடியாதவை.. டேனியல் பாலாஜி குறித்து சூர்யா வேதனை!

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் இன்றைய தினம் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் காக்க காக்க படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் சூர்யாவும் தன்னுடைய அஞ்சலியை எக்ஸ்

90'ஸ் கிட்ஸுக்கு கல்யாணம் தள்ளிப்போகாமல் இருக்க, தள்ளிவைக்க வேண்டியது இதைத்தான்!

கன்னத்தில் கை வைத்தபடி உள்ளே நுழைந்தார் ராம். தனக்கு முன் வரிசையாக பெயர் பதிவு செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு தானும் வரிசையில் நின்றார். காட்டன் சுடிதார், அலட்டிக் கொள்ளாதப் புன்னகை, லூசாக இழுத்துச் சேர்த்துக் கட்டியப் போனி டெயில் என பார்க்க அழகாக இருந்த அந்தப் பெண்தான் ரிசப்ஷனில் உட்கார்ந்து பெயர் பதிவு செய்து கொண்டிருந்தார். ராம் அந்த டென்டல் க்ளினிக்குக்கு இப்போது தான் முதன்முறையாக வருகிறார். சுற்றும் முற்றும் உற்றுப் பார்க்கிறார். பல் வரிசை காட்டி … Read more

வருமான வரித்துறை நோட்டீஸ்: இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

சென்னை: “வருமான வரித்துறை நோட்டீஸ் தொடர்பாக கட்சியின் தணிக்கையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித் துறை ரூ.11 கோடி வரிப் பாக்கி நோட்டீஸ் கொடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கட்சி நண்பர்கள், பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. வருமானவரித் துறைக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வரி விலக்கு தொடர்பான கடிதப் … Read more