மீண்டும் வாரணாசியில் மோடி; `காஷ்மீர் டு கேரளா' – பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், 2014, 2019-ம் ஆண்டில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்ததுபோல் வரும் தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. அதற்கான அனைத்து திட்டங்களையும், செயல்பாடுகளையும் பா.ஜ.க தலைமை தீவிரமாகச் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மட்டும் 303 தொகுதிகளில் வென்றது. வரும் தேர்தலில் 370 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என இலக்கு வைத்திருக்கிறது. பா.ஜ.க கூட்டணியான என்.டி.ஏ-வுடன் சேர்ந்து 400-க்கும் அதிகமான இடங்களிலும் வெல்ல … Read more