திடீரென நீக்கப்பட்ட செயலிகள்… தற்போது மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில்… முழு பின்னணி என்ன?
Indian Apps Delisted From Google Play Store: கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்ட் செயலிகளின் ஸ்டாரான, பிளே ஸ்டோரில் இருந்து 10க்கும் மேற்பட்ட செயலிகளை நேற்று நீக்கி உள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், நீக்கப்பட்ட செயலிகள் அனைத்தும் இந்திய நிறுவனங்களாகும். குறிப்பாக, பிரபலமான மேட்ரிமோனி நிறுவனங்களின் செயலிகள், ஸ்ட்ரீமிங் செயலிகள், டேட்டிங் செயலிகள், வேலைவாய்ப்பு குறித்த செயலிகள் ஆகியவற்றை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியிருக்கிறது. 10 செயலிகள் நீக்கப்பட்டது குறித்து … Read more