கம்பேக் கொடுக்கும் டெல்னா டேவிஸ்
அன்பே வா தொடரில் பூமி என்கிற கதாபாத்தித்தில் நடித்து பிரபலமானவர் டெல்னா டேவிஸ். ஆனால், திடீரென அந்த தொடரை விட்டு அவர் விலகிய நிலையில் கண்மணி என்கிற கேரக்டரை ஹீரோயினாக மாற்றியுள்ளனர். இதனையடுத்து டெல்னா டேவிஸ் ரசிகர்கள் அவரிடம் மீண்டும் அன்பே வா தொடரில் நடிக்க வர சொல்லி கேட்க, அவர் தற்போது வேறொரு சீரியலில் ஹீரோயினாக கம்பேக் கொடுக்கவுள்ளார். சரிகம நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய தொடரில் டெல்னா டேவிஸ், விஜய் டிவி மெளன ராகம் … Read more