The seriously injured | படுகாயமடைந்தோர்

படுகாயமடைந்தோர் நவ்யா, 25, நாகஸ்ரீ, 35, மோமி, 30, சுவர்ணாம்பா, 49, மோகன், 41, பலராம் கிருஷ்ணன், 31, சீனிவாஸ், 67, பாரூக், 19, தீபான்சு, 23, உட்பட 10 பேர் படுகாமடைந்தனர். இதில், சுவர்ணாம்பா என்ற பெண்ணுக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ், எச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படுகாயமடைந்தோர்நவ்யா, 25, நாகஸ்ரீ, 35, மோமி, 30, சுவர்ணாம்பா, 49, மோகன், … Read more

அதர்வாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்

கார்த்தி நடித்த விருமன், சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் போன்ற படங்களில் நடித்தவர் அதிதி ஷங்கர். தற்போது விஷ்ணுவர்ஷன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் அதிதி ஷங்கர். தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் என்ற படத்தை இயக்கி வரும் ராஜேஷ் அந்த படத்தை முடித்ததும் அதர்வா -அதிதி ஷங்கர் இணையும் படத்தை இயக்கப் போகிறார். இந்த படம் ஏற்கனவே அவர் இயக்கிய சிவா … Read more

Joshua: Imai Pol Kaakha Box office: ஜோஸ்வா இமை போல் காக்க படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் நேற்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் ஜோஸ்வா : இமை போல் காக்க. இதில், பிக் பாஸ்நிகழ்ச்சி மூலம் பிரபலமான வருண் , ராஹேய் திவ்யதர்ஷினி, விசித்ரா, கிருஷ்ணா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கார்த்திக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜோஸ்வா படத்தின் முதல் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம். கெளதம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – அமைச்சர் ஜீவன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ. சந்தோஷ் ஜா அவர்களுக்கும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்; ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது அரசியல், பொருளாதார, சமூகம் மற்றும் அபிவிருத்தி சார் விடயங்கள் பற்றியும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக மலையக மறுமலர்ச்சிக்காக இந்தியா வழங்கிவரும் அபிவிருத்திசார் பங்களிப்புக்காகவும், மலையக மாணவர்களுக்கு இந்தியா வழங்கிவரும் புலமைப்பரிசில் திட்டங்களுக்காகவும், இதன்போது அமைச்சர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ரூ.51,000: உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு, மருமகனுக்கே மகளை மணமுடித்த பெற்றோர் – உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண்களின் திருமண உதவித்தொகையாக `விவஹேது’ என்ற திட்டத்தின் மூலம் ரூ.51,000 வழங்கப்படுகிறது. இதில் ரூ.35,000 நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக் கணக்குக்கும், சீர்வரிசைக்காக ரூ.10,000, மண விழாவிற்காக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பல்லியா மாவட்டத்தில் 200 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. யோகி ஆதித்யநாத் அதில் ஏற்கெனவே திருமணமானவர்கள், பணத்துக்காக மீண்டும் திருமணம் செய்துகொண்டது, போலியாக திருமணம் செய்துகொண்டது, சம்பந்தமில்லாதவரைக்கூட ஒப்பந்த அடிப்படையில் மணமகளாக, மணமகனாக அழைத்துவரப்பட்டது என பல்வேறு மோசடிகள் நடந்தன. … Read more

71-வது பிறந்தநாள் கொண்டாடினார் முதல்வர் ஸ்டாலின்: கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரண்டு வந்து வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டிகொண்டாடினார். பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தியதுடன், அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர் களிடம் வாழ்த்து பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 71-வது பிறந்தநாள். இதையொட்டி, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் காலை 7 மணி அளவில் குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, … Read more

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு; ரூ.580 கோடி சொத்து முடக்கம் – அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தசவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் இணைந்து ஐக்கியஅரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலி நடத்தி வந்தனர். இந்த செயலி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோதமாக பணம் திரட்டி வந்த இவர்கள் சத்தீஸ்கரை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர். இந்த முறைகேட்டில் சுமார் ரூ.6,000 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறை கருதுகிறது. இது … Read more

பிசிசிஐயின் சம்பள பட்டியலில் இருந்து விலகினால் இந்த சலுகைகள் கிடைக்காது!

Shreyas Iyer and Ishan Kishan BCCI contracts: 2023-24 சீசனுக்கான பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தங்களைப் பெறும் வீரர்களின் பட்டியல் சமீபத்தியில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இந்த புதிய பட்டியலில் பல இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  மேலும் பல வீரர்கள் அதிக சம்பளமும் பெற்றுள்ளனர்.  மேலும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால், முதன்முறையாக பல வீரர்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பழைய பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்த 7 வீரர்கள் இந்த புதிய பட்டியலில் … Read more

ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்! 12 ஓடிடிகளை இலவசமாக பார்க்கலாம்!

Jio Prepaid Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வருகிறது.  பல புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன் பல ஆபர்களை கொடுக்கிறது.  இதன் மூலம் குறைந்த ரீசார்ஜ் திட்டத்தில் பல நன்மைகளை பெற முடியும். ஜியோவின் ரூ.398 ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ நிறுவனம் பல நன்மைகளை வழங்குகிறது, இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல ஆபர்கள் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.398 ரீசார்ஜ் திட்டம் பற்றி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தெரிந்து படியுங்கள். இந்த … Read more

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 86.15 லட்சம் பேர் பயணம்

சென்னை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 86.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.   இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாகப் பயணம் செய்துள்ளனர்.  இந்த … Read more