ரியல் மஞ்சும்மேல் பாய்ஸும் படத்தில் இருக்கிறார்கள் : இயக்குனர் வெளியிட்ட தகவல்

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் பார்க்க விரும்பும் இடம் குணா குகை. சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வெளியான குணா படத்தில் பிரதான இடம் பிடித்த இந்த குகை அந்த படத்தின் பெயரிலேயே சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. இந்த நிலையில் இந்த குணா குகையை ரசிகர்களிடம் மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக மலையாளத்தில் சமீபத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியாகி உள்ளது. கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் 10 நண்பர்கள் … Read more

300 படத்தில் நடிச்சு இருக்கேன்.. குடிப்பழக்கத்தில் வாழ்க்கை போச்சா? மனம் திறந்த காஜா ஷெரீப்!

சென்னை: சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகர்கள், காரணமே இல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். அப்படி 80 காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த காஜா ஷெரீப் சில ஆண்டுகளாக இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். தற்போது இவர், தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம்

இலங்கை கடற்படை விடுவிக்காத தலா ரூ.1 கோடி மதிப்பிலான 11 மீன்பிடி படகுகள்: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம் 

புதுச்சேரி: இலங்கை கடற்படையால் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்டுள்ள காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவப் படகுகளை மீட்க வேண்டும் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். இப்படகுகள் தலா ரூ.1 கோடிக்கு மேல் விலையுள்ளவை என்பதால் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதியுள்ள கடித விவரம்: ‘புதுவை மாநிலத்தில் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு மூலம் மீன்பிடித் … Read more

‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’ – பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து மம்தா விளக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, மேற்கு வங்கம் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று ஹூக்ளியில் உள்ள ஆரம்பாக் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். சனிக்கிழமை அன்று நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் நடைபெற உள்ள கூட்டத்திலும் பேச உள்ளார். மேற்கு … Read more

12th Exam : 12ஆம் வகுப்பு முதல் தேர்வு கடினமாக இருந்ததா? எளிதாக இருந்ததா?

12th Board Exam 2024 How Was Today’s Tamil Question Paper : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இன்றைய பாடத்தேர்வு எப்படியிருந்தது? இதோ முழு விவரம்!  

வரும் ஞாயிறு அன்று 4 ஆம் வாரமாக மின்சார ரயில்கள் ரத்து

சென்னை வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 4 ஆம் வாரமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.  அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை … Read more

பாஜகவில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியா? மவுனம் கலைத்த யுவராஜ் சிங்.. கொண்டாடும் ரசிகர்கள்!

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் அதுதொடர்பாக மவுனம் கலைத்து விளக்கம் அளித்துள்ள நிலையில் யுவராஜ் சிங்கை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுக்கு பிறகு அரசியல் கட்சியில் இணைந்து Source Link

Young girl dies after fake doctor gives injection | போலி டாக்டர் ஊசி போட்டு இளம்பெண் உயிரிழப்பு

ஷாஜஹான்பூர்,:உத்தர பிரதேசத்தில், ஊசி போட்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் போலி டாக்டர் மற்றும் அவரது உதவியாளரை போலீசார் தேடுகின்றனர். உ.பி., மாநிலம் ஷாஜஹான்பூரில் வசித்தவர் அஸ்மா,32, என்ற பெண் நேற்று முன் தினம் இரவு வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவரது குடும்பத்தினர் வீட்டு அருகே இருந்த கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த டாக்டர் அஸ்மாவுக்கு ஊசி வாயிலாக மருந்து செலுத்தினார். அடுத்த சில நிமிடங்களிலேயே அஸ்மாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து சற்று நேரத்தில் உயிரிழந்தார். டாக்டர் அவ்னீஷ், … Read more

'பிரேமலு' தெலுங்கு வெர்ஷனுக்காக பாகுபலி பாணியில் உருவாக்கப்பட்ட புரோமோ

மலையாள திரையுலகிற்கு இந்த பிப்ரவரி மாதம் ஜாக்பாட் மாதம் என சொல்லும் விதமாக வாரம் ஒரு ஹிட் படம் வெளியாகி வருகின்றது. அதிலும் இரண்டு படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடியை தொட்டுள்ளன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி, ஓரளவு தெரிந்த முகங்களான நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ நடித்த பிரேமலு என்கிற படம் வெளியானது. தற்போது வரை 50 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது இந்தப் படத்தை கிரிஸ் ஏடி … Read more