Anant Ambani: அம்பானி வீட்டு கல்யாணம்.. மாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ!

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திற்கு பிறகு உலகமே கொண்டாடும் இயக்குநராக மாறி இருக்கிறார் அட்லீ. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவியுடன் சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி

50 ஆயிரம் பேர் புதைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கல்லறை! எங்கு இருக்கு தெரியுமா?

ஈராக்கில் 50 ஆயிரம் பேர் புதைக்கப்பட்ட மிகப்பெரிய கல்லறை இருக்கிறது. அந்த கல்லறைக்கு பின் இருக்கும் சுவாரஸ்ய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.  

பாலாறு தடுப்பணை விவகாரம்: ஆந்திர அரசை கண்டித்து திருப்பத்தூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டிய ஆந்திர மாநில அரசை கண்டித்து அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்ட அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். ரூ.215 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள … Read more

“சந்தேஷ்காலி விவகாரத்தால் நாடே கொந்தளிப்பு… ‘இண்டியா’ தலைவர்கள் மவுனம்!” – பிரதமர் மோடி சாடல்

கொல்கத்தா: சந்தேஷ்காலி விவகாரத்தால் நாடே கொந்தளிப்பு அடைந்துள்ளது என்று மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் அரசை சாடிய பிரதமர் மோடி, “இந்த விவகாரம் குறித்து சமூக சீர்திருத்தவாதி ராஜராம் மோகன்ராய் இப்போது கேள்விப்பட்டால் அவரது ஆன்மா கண்ணீர் விடும்” என்று தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். அப்போது அவர் கூறியது: “சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளுக்கு என்ன நடந்தது என்று இந்த … Read more

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வரும் நிறுவனம் இது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ‘இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ்’ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பட்ஜெட் விலை … Read more

கிராம நிர்வாக அலுவலரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் கலியனூர் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்  

முதல்வருக்கு சீன மொழியில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அளித்த பாஜக

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பாஜக சீன மொழியில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.  இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வருக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தன. அவருக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழக பா.ஜ.க. தங்களின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’சமூக வலைத்தளத்தில் சீனாவின் மாண்டரின் மொழியில் … Read more

97.62% of the Rs 2000 notes returned to the bank | ரூ.2000 நோட்டுகளில் 97.62% வங்கிக்கு திரும்பின

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை :உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள், இதுவரை 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும்; இன்னும் 8,470 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. கடந்தாண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அறிவித்தபோது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாய். இது, கடந்த … Read more

கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கும் ரஜினி மகள்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்றை உருவாக்க இருப்பதாக கங்குலி அறிவித்திருந்தார். அப்போது கங்குலியாக நடிக்க அவர் ரன்பீர் கபூரை பரிசீலனை செய்தார். ஆனால், அதற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. கங்குலியின் பயோபிக் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பதாகவும், இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிப்பதற்கான … Read more

வேட்டையன் ஹீரோயினின் அட்டகாசமான போஸ்.. பார்த்தாலே சும்மா ஜிவ்வுங்கதே!

சென்னை: ஏய்…சண்டக்காரா குண்டு முழியில…ரெண்டு உயிரத் தேடிப்பாயுது… என்ற பாடலுக்கு க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ரித்திகா சிங். சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனியாகவே நடித்திருந்தார். தற்போது படத்தில் பிஸியாக நடித்து வரும் இவர், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். சுருட்டை முடியுடன், அழகான ரொமான்சுடன்