ஹாட்ஸ்டார் இலவசம்: கெத்து காட்டும் வோடபோன் ஐடியா..! ஜியோ, ஏர்டெல் ஜெர்க்..!
பிரபலமான திரைப்படங்களை பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பிரதான தேர்வாக Netflix, Amazon Prime Video, Jio Cinema மற்றும் Disney+ Hotstar ஆகிய ஓடிடி தளங்கள் இருக்கின்றன. இந்த ஓடிடிகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. எல்லா தளங்களிலும் சிறப்பான படங்கள், வெப் சீரிஸ்கள் இருக்கின்றன. இதில் கூடுதலான அம்சம் என்னவென்றால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சில நிகழ்ச்சிகளை இலவசமாகவே பார்க்க முடியும். குறிப்பிட்ட நிகழ்ச்சி மற்றும் சினிமாக்களுக்கு சந்தாவும் தேவை. இருப்பினும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் … Read more