"நாம் வாழ்வது தமிழகமா, போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா?" – இபிஎஸ் சாடல்

சென்னை: “ரயில் கூப்பைகள் முதல் கார்ப்பரேஷன் குப்பைகள் வரை எங்கு காணினும் போதைப் பொருட்களே நீக்கமற நிறைந்துள்ளன. நாம் வாழ்வது தமிழகமா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழித்தெழுந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். இனி தமிழகத்தில் போதைப் பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக் … Read more

“குஜராத்தில் தற்கொலைகள் அதிகரிப்பது ‘இரட்டை எஞ்சின்’ ஆட்சி விளைவுக்கு சான்று!” – கார்கே

புதுடெல்லி: குஜராத்தின் தற்கொலை விகிதம் கவலை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்கு ஏற்கெனவே பல அநியாயங்களை இழைத்துள்ள பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் தவறான நிர்வாகத்துக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “குஜராத்தில் கடந்த 3 நிதி ஆண்டுகளில் 2,500-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சுமார் 500 பேர் மாணவர்கள். குஜராத் சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரம் இது. … Read more

அம்பானி வீட்டு திருமணத்தில் நிகழ்ச்சி நடத்தும் பாப் பாடகி ரிஹானா! வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Anant Ambani Wedding Rihanna Performance : அம்பானி வீட்டு திருமணத்தில் பாடல் பாடும் ஆங்கில பாப் பாடகி ரிஹானா! இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு?   

உலகில் தோன்றிய முதல் யோகி, அவரே ஆதியோகி!

Histroy of Adhiyogi: ‘ஆதியோகி’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? யார் அவர்?  எதற்காக அவரை உலகம் கொண்டாடுகிறது? என பல கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இந்த கட்டுரை.

நல்ல ஷூ இல்லை நல்ல சாப்பாடு இல்லை – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி மீனா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், “கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்” … Read more

புகைப்படத்தில் இருந்து வீடியோ உருவாக்குகள்… இந்த AI கருவி உங்களுக்கு உதவும்..!

ஸ்மார்ட்போன் இல்லாத நபரை பார்ப்பது அதிசயம் என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. மொபைலை கையில் வைத்திருக்கும் அனைவரும் தங்களின் சிறப்பு மிக்க தருணங்களை புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொள்ள தவறுவதே இல்லை.  நினைவுகளை நியாபக பரிசாக கொடுக்கும் புகைப்படங்களை தத்ரூபமாக வீடியோவாகவும் உருவாக்க முடியும். அதற்கான தொழில்நுட்பங்கள் எல்லாம் இப்போது ஏராளமாக வந்துவிட்டன. செயற்கை நுண்ணறிவு கருவிகள் எல்லாம் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அம்சங்களை எல்லாம் சேர்த்து தரமான வீடியோவாக உருவாக்கி கொடுத்துவிடும்.   வீடியோ எடுக்க … Read more

சாதி-மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் சாதி-மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளநிலையில் பிரச்சாரத்தின் போது எப்படி … Read more

Bengaluru restaurant blast: CCTV footage released | பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு: சிசிடிவி காட்சி வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே யில் குண்டு வெடித்த சிசிடிவி. காட்சிகள் வெளியாகியுள்ளன. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‛‛ராமேஸ்வரம் கபே” என்ற உணவகம் உள்ளது. இன்று திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இச்சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடித்தது குண்டு தான் என போலீசார் உறுதி செய்துள்ளனர். … Read more

ரஷ்யாவில் 'கோட்' படப்பிடிப்பு : உறுதி செய்த தயாரிப்பாளர்

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கும் 'கோட்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதை அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார். “மாஸ்கோ… த கோட்…” என அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ரஷ்யாவில் ஒரு மாத காலத்திற்கு படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார். சென்னை, புதுச்சேரி, ஐதராபாத், தாய்லாந்து ஆகிய … Read more