பாஜக கூட்டணிக்கு செல்லும் டிடிவி தினகரன் – இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்..

பாஜக  உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தங்களுக்கு இருக்கும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.  

Joshua: Imai Pol Kaakha Review: `நம்மை நோக்கி பாயும் தோட்டா!' – லாஜிக் சிக்கல்களும் கொஞ்சம் காதலும்!

அமெரிக்காவில் வழக்குரைஞராக இருக்கும் குந்தவியும் (ராஹி), கூலிக்குக் கொலை செய்யும் இன்டர்நேஷனல் கில்லரான ஜோஷ்வாவும் (வருண்) சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பழகி, பின்பு காதலில் விழுகிறார்கள். தன் காதலை குந்தவியிடம் சொல்லும் போது, அதோடு தான் யார் என்ற உண்மையையும் சொல்கிறார் ஜோஷ்வா. இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத குந்தவி, அவரிடமிருந்து பிரிகிறார். சில ஆண்டுகளுக்குப் பின், உலகளவில் பிரபலமான குற்றவாளி ஒருவருக்கு எதிராக வழக்காடப் போகும் குந்தவியைக் கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவரைக் … Read more

செங்கல்பட்டு பத்திரப்பதிவு ஆபீஸில் ரஜினிக்கு என்ன வேலை? அந்த 12 ஏக்கர் நிலமா? இதுதான் சூப்பர் ஸ்டார்

செங்கல்பட்டு: ரஜினிகாந்த் ஏன் திருப்போரூர் பத்திரப்பதிவு ஆபீசுக்குள் போனார் என்பதுதான் தற்போதைய ஆர்வமாக எகிறி வருகிறது. இதுகுறித்த தகவலும் கசிந்து கொண்டிருக்கிறது. சிறுசேரி மென்பொருள் பூங்கா அருகில் நாவலூரில், ஓஎம்ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் சாலையில், ஒரு நிலத்தை வாங்கியிருக்கிறாராம் நடிகர் ரஜினிகாந்த். இந்த இடத்தை நேற்று பத்திரப்பதிவு செய்திருக்கிறார்.. திருப்போரூர்: இதற்காக திருப்போரூர் Source Link

5 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அர்த்தனா பினு

'கடைகுட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்திருந்தவர் அர்த்தனா பினு. கேரளாவை சேர்ந்த இவர் அறிமுகமானது தெலுங்கு படத்தில். பின்னர் மலையாள படத்தில் நடித்தார். 'தொண்டன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார், கடைசியாக 'வெண்ணிலா கபடி குழு' இரண்டாம் பாகத்தில் நடித்தார். இந்த படம் 2019ம் ஆண்டு வெளிவந்து. இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படம் தான் 'வாஸ்கோடகாமா'. இதில் அவர் நகுல் ஜோடியாக நடித்தார். நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் தற்போது … Read more

ஹீரோயின் எல்லாம் ஓரம் போங்க… வயதுக்கு மீறிய கவர்ச்சி காட்டிய ஜோவிகா!

சென்னை: மகள் ஜோவிகாவை எப்படியாவது சினிமாவில் நுழைத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன், அதிரடியான கவர்ச்சி தூக்களான போட்டோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் வனிதா விஜயகுமார். அம்மாவின்  ஆசை தீர்த்து வைக்க ஜோவிகாவும்,  குட்டை உடையில் வளைந்து யெளிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களைப் பார்த்த நெட்டிசன்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து  வருகின்றனர். பழம் பெரும் நடிகரான

மக்களவை தேர்தல்: 100 பேர் கொண்ட பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக வாய்ப்பு

புதுடெல்லி, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2024 மக்களவை … Read more

ஒப்பந்த விவகாரம்: பி.சி.சி.ஐ. கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது – விருத்திமான் சஹா

புதுடெல்லி, இந்திய அணியின் 2023- 2024 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பி.சி.சி.ஐ. அறிவித்தது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 வீரர்களை பி.சி.சி.ஐ. அதிரடியாக நீக்கியது. இந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட்டில் கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் இந்த முடிவு குறித்தும், இளம் வீரர்களின் முடிவு குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்திய வீரரான விருத்திமான் சஹா கூறுகையில் : இது பி.சி.சி.ஐ.யின் … Read more

ஜோ பைடன், அதிபர் பதவிக்கான உடல் தகுதியுடன் இருக்கிறார் – டாக்டர் தகவல்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். 81 வயது அவர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடவுள்ளார். அதே சமயம் ஜோ பைடனின் வயது மற்றும் அவரது உடல் நிலையை குறிப்பிட்டு அவர் அதிபராக இருக்க தகுதியற்றவர் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதை மறுக்கும் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடனுக்கு நேற்று முன்தினம் … Read more

இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார்

வலய – உலகளாவிய பிரச்சினைகளின் போது ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவத் தயார். தலைமைத்துவத்தை வழங்க பின்வாங்க வேண்டாம். கடினமான சந்தர்ப்பங்களில் சவாலை ஏற்று பொறுப்பை நிறைவேற்றுங்கள். இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளுக்கு அதிகாரவாணை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை … Read more

99 பேரிடம் கில்மா செய்த மேயர்! 72 வயதில் கண்ணீருடன் ராஜினாமா செய்த ஜப்பானியர்!

Sexual harassment And Resignation : பாலியல் சீண்டல் செய்த மேயரின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மன்னிப்பு கேட்டு பதவி விலகிய ஜப்பான் மேயர்..