Month: March 2024
“நான் தேர்தலில் போட்டியிடுவதை கட்சியே முடிவு செய்யும்” – அண்ணாமலை விளக்கம்
சென்னை: “பாஜகவை பொறுத்தவரை எல்லாம் மக்கள் சேவைதான். மேலிடம் இதை செய் என்று கூறினால், அதை நான் செய்வேன். இதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு என்று எதுவும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் சமமாகதான் வேலை செய்திருக்கிறேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடப் போவதாக தகவல் வெளியாவது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “பாஜக இன்று வரை எனக்கு ஒரு … Read more
பெங்களூருவில் பிரபல உணவகத்தில் வெடிப்புச் சம்பவம்: 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல உணவகம் ஒன்றில் இன்று (மார்ச் 1) மதியம் மர்மப் பொருள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். கட்டிடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு குண்டனஹல்லி இருக்கிறது பிரபல உணவகமான ராமேஸ்வர கஃபே. இந்தப் பெயரில் நகரெங்கும் பல கிளைகள் இயங்குகின்றன. மக்கள் கூட்டம் எப்போது அலைமோதும் இந்த உணவகத்தின் ராஜாஜி நகர் கிளையில் வெள்ளிக்கிழமை மதியம் 1 … Read more
மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை? நாடாளுமன்றத்தில் களமிறக்கத் தயாராகும் பாஜக மாநில தலைவர்
Lok Sabha Elections 2024 : தலைமை எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கும் அண்ணாமலை…
‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம் இதுதான்!
Joshua Imai Pol Kaka Latest Twitter Review : கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள படம், ஜோஷ்வா: இமைபோல் காக்க. இந்த படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம் இதோ!
திமுகவில் 5 சிட்டிங் எம்பிகளுக்கு சீட் கன்பார்ம் – எந்தெந்த தொகுதிகள்?
கனிமொழி உள்ளிட்ட 5 திமுக சிட்டிங் எம்பிகள் விரைவில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
Ranji Trophy: மும்பையை சமாளிக்குமா தமிழ்நாடு… நேரலையை எங்கு, எப்போது பார்ப்பது?
Ranji Trophy, Mumbai vs Tamil Nadu: கிரிக்கெட் ரசிகர்களிடம் சென்று உங்களுக்கு டி20, ஓடிஐ போட்டிகள் பிடிக்குமா அல்லது டெஸ்ட் போட்டிகள் அதிகம் பிடிக்குமா என்று கேட்டால், நிச்சயம் பெரும்பாலானோர் டெஸ்ட் போட்டிகள் பக்கம்தான் சாய்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட் என்பதுதான் ஒரு வீரரிடம் இருந்தும், ஒட்டுமொத்த அணியிடம் இருந்தும் முழு திறனை வெளியே கொண்டுவரும் எனலாம். ஐந்து நாள்கள் நடக்கும் இந்த போர் யார் பக்கம் எப்போது செல்லும் என்பதை கணிக்கவே முடியாது. குறிப்பாக, இந்த … Read more
Vanangaan: “என் மகளிடம்தான் நடிக்க டிப்ஸ் வாங்கினேன்!" – வரலட்சுமி அம்மா சாயா தேவி பேட்டி
வரலட்சுமியின் அம்மா சாயா தேவி தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்திருப்பதுதான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். மிஸ் பெங்களூரு பட்டம் வென்று சமூக ஆர்வலராக பயணத்தைத் தொடங்கிய சாயா தேவி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், சாயா தேவியிடம் வாழ்த்துகள் சொல்லி பேசினேன். வரலட்சுமியுடன் சாயாதேவி “நடிப்பு என்னுடைய தொழில் கிடையாது. மகள் ஆரம்பித்த சேவ் சக்தி அறக்கட்டளை மூலமா நிறைய … Read more
Pulsar பித்து உங்களுக்கும் உண்டா… வந்துவிட்டது NS125… விலையை கேட்டா அசந்துருவீங்க!
Pulsar NS125 Bike: பஜாஜ் நிறுவனம் டூ வீலர் தயாரிப்பில் இந்திய சந்தையில் முன்னணி வகித்து வருகிறது. அதிகளவு மைலேஜ் தரும் பைக்குகள் முதல் லுக்கில் மிரட்டும் ஸ்போர்ட்ஸ் பைக் வரை பல்வேறு தயாரிப்புகளை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. உதாரணத்திற்கு அதிக மைலேஜ் தரும் பைக் என்றால் பஜாஜின் Platina பைக்கை கூறலாம். அதேபோல், பஜாஜில் ஸ்போர்ட்ஸ் பைக் என்றால் அது Pulsar தான். அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும் அதன் ஒவ்வொரு மாடலுக்கும் வாடிக்கையாளர்களிடயே … Read more
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்…
பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். பிற்பகல் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்திருந்த நிலையில் சுமார் 1 மணி அளவில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து ஒயிட்பீல்ட் தீயணைப்பு காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. #WATCH | An explosion occurred at The Rameshwaram … Read more