குஷியில் குஷி.. கரெக்ட்டா தாலி கட்டும்போது? இப்படி எங்காவது நடக்குமா? முதல்வர் யோகிக்கு இது தெரியுமா

கான்பூர்: கல்யாண பெண்ணின் பெயர் குஷி.. மணமேடையில் இந்த பெண் செய்த காரியத்தை பாருங்க.. இப்ப குஷி முகத்தில் குஷியே போயிடுச்சு…!! உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது.. மாநில மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளையும், திட்டங்களையும் வழங்கி வருகிறார் முதல்வர் யோகி. அந்தவகையில், திருமண சட்டத்தின்கீழ் ஏழை பெண்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, Source Link

Rolls Royce, Lamborghini, Crores Of Cash Seized From Tobacco Barons Home | புகையிலை நிறுவனம் வரி ஏய்ப்பு: சோதனையில் சொகுசு கார்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லக்னோ: மோசடி புகாரில் புகையிலை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். உ.பி.,யை மையமாக வைத்து, சிவம் மிஸ்ரா என்பவர் ‛பன்ஷிதர் புகையிலை நிறுவனம்’ நடத்தி வருகிறார். இந்நிறுவனத்திற்கு டில்லி, கான்பூர், மும்பை மற்றும் குஜராத் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. … Read more

பன்மொழி படமாக உருவாகும் 'சத்தியமங்கலா'

ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷங்கர் மற்றும் சசிரேகா நாயுடு இணைந்து தயாரிக்கும் படம் 'சத்தியமங்கலா'. பிரபல ஆவணப்பட இயக்குனர் ஆர்யன் இயக்குகிறார். கோலி சோடா' புகழ் முனி கிருஷ்ணா நாயகனாக நடிக்க, நாயகியாக கனக் பாண்டே நடிக்கிறார். மல்யுத்த வீரர் தி கிரேட் காளி, பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காலே, ரெடின் கிங்ஸ்லி, 'பாகுபலி' பிரபாகர், விஜய் சிந்தூர், மனேதேஷ் ஹிராமத் மற்றும் சஞ்சய் குமார் … Read more

ஆத்தி.. அம்பானி மகன் திருமணத்தில் ஆட ரிஹானாவுக்கு இத்தனை கோடியா?.. படையெடுக்கும் பிரபலங்கள்!

மும்பை: முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விழா மெகா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்திருக்கிறார். கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் ப்ரீ வெட்டிங்கில் பங்கேற்க வந்துள்ளார். இப்படி பாலிவுட்டில் இருந்து பல சினிமா பிரபலங்கள் படையெடுத்துள்ள

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களுக்கான மாற்றுப்பராமரிப்புத் திட்டம்

“கிழக்கு மாகாணத்தில் மாற்றுப் பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல்” திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(29) இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு உதவி மாவட்ட தெயலாளர் ஜி. பிரணவனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குறித்த திட்டம் தொடர்பான அறிமுகத்தை செரி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் வி. தர்ஷன் வழங்கினார். மட்டக்களப்பு மாவட்ட செயலகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் … Read more

உடலுறவில் இத்தனை பிரச்னைகளா… விந்தணு முதல் ஆணுறை வரை அலர்ஜி – மனம் திறந்த பெண்!

World Bizarre News: அமெரிக்க பெண் ஒருவர் தனக்கு இருக்கும் அரிய வகை உடல் பாதிப்பினால், உடலுறவு கொள்வதிலும், கர்ப்பமடைவதிலும் இருக்கும் சிரமங்கள் குறித்து பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.

கார்மீது வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்; வெட்டி சாய்க்கப்பட்ட திமுக பிரமுகர் – வண்டலூரில் பரபரப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக இருந்தவர், ஆராவமுதன் (56). இவர் வண்டலூர் அருகே மேம்பாலத்தின் கீழ் நேற்றிரவு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒரு கும்பல், காரின்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் காரின் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதோடு நாட்டு வெடிகுண்டுகள் வீசியதில் ஆராவமுதனும் காயமடைந்தார். இதையடுத்து அந்தக் கும்பல், காருக்குள் இருந்த ஆராவமுதனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தது. அப்போது ஆராவமுதனின் இடது கை … Read more

மிக்ஜாம் புயல் நிவாரணம்: ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6,000 வரவு

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் விநியோகம் செய்யப்பட்டது. அதேநேரம் ரேஷன் கார்டு … Read more

இமாச்சல் அரசியல் | தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏ.,க்கள் உயர் நீதிமன்றத்தை நாட முடிவு

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் குல்தீப் சிங் பதனியாவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 6 காங்கிரஸ் எம்எல்ஏ.,க்களும் தங்களின் மீதான நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) இமாச்சல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூடோ, ரவி தாக்கூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகிய 6 எம்எல்ஏக்களை கட்சித் … Read more

குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்துவது தவறா? 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை NO!

SC On 2 Child Policy Milestone :  மா!நில அரசு வேலைக்கு தகுதி நிர்ணயிப்பது என்பதும் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பது பாரபட்சமானதல்ல