Drishyam: ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகும் முதல் இந்திய படம் ‘த்ரிஷ்யம்’!
Mohanlal Drishyam Hollywood Remake : மோகன்லால் நடிப்பில் 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம், தற்போது ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆக உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Mohanlal Drishyam Hollywood Remake : மோகன்லால் நடிப்பில் 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம், தற்போது ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆக உள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழந்ததால் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக விரைவாக தடையாணை பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது தலைமாறைவாக இருக்கும் அவரைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துத் தேடிவருகிறது. இச்சூழலில் இவரின் தயாரிப்பில் உருவாகி வரும் அமீரின் `இறைவன் மிகப்பெரியவன்’ வெளியீட்டிற்குத் தயாராக இருந்த மங்கை உள்ளிட்ட படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக், அமீர் இந்த விவகாரம் குறித்து அமீர், “என்னைச் சுற்றி என்ன நடக்கிறது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை; இது குறித்து ஊடகங்கள் … Read more
New Smartphones: மார்ச் மாதம் பிறந்துவிட்டது. சந்தைகளில் சிற்சில மாற்றங்களும் நிகழ்ந்திருக்கும். அதேபோல், ஸ்மார்ட்போன் சந்தையிலும் பல்வேறு பொருள்கள் இந்த மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் பல ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. முன்னணி நிறுவனங்கள் அதன் ஒவ்வொரு மாடல்களையும் அதற்கேற்ற சீசன்களில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன. சிலர் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என திட்டமிட்டிருப்பார்கள். ஒரு சிலரோ இந்த மாதம் வெளியாகும் மொபைல்களை எதிர்நோக்கி காத்திருந்து அது ஏற்றதாக … Read more
சென்னை: சனி, ஞாயிறு விடுமுறை தினங்களையொட்டி, இந்த வாரம், வெளி மாவட்டங்களுக்கு கூடுதலாக 1,130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளின் தேவைக்காக, சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், . பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1130 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது இதுதொடர்பாக அரசு விரைவு … Read more
செங்கல்பட்டு: தாம்பரம் அருகே திமுக நிர்வாகியை நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை பிடிக்க 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராவமுதன். இவர் திமுக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். காட்டங்குளத்தூர் Source Link
ரஜினிக்கு சென்னை போயஸ் கார்டனில் வீடு உள்ளது. இதுதவிர கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையிலும், தாம்பரத்தை அடுத்த படப்பையிலும், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கத்திலும நிலம், பண்ணை வீடுகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது சிறுசேரி மென்பொருள் பூங்கா அருகில் நாவலூரில் ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் சாலையில் ஒரு நிலத்தை வாங்கி உள்ளார் ரஜினி. இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக நேற்று காலை திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். ரஜினி வருகையை … Read more
சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்திலிருந்து ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
கிராம சேவை உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். நேற்றுமுன்தினம் (28) புத்தளம் வனாத்தவில்லுவ பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கு நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நேர்முகப்பரீட்சைகளை நடாத்தி வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஏறக்குறைய 2000 கிராம உத்தியோகத்தர்கள் அரச சேவையில் … Read more
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தி.மு.கவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். பிரதமர் மோடி இதுபோன்று பேசியது கிடையாது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதற்குக்கு ஏற்ப அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சீனா ராக்கெட் படம் போட்டு … Read more