திமுக மீதான பிரதமரின் கடும் தாக்குதல்: வீழப் போவது யாரு?
தமிழகத்தில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திமுக மீது கடும் தாக்குதல் நடத்திச் சென்றுள்ளார். திமுக இனி இருக்காது என்றும், தமிழகத்தில் இருந்து திமுக முற்றாக அகற்றப்படும் எனவும், இனி தேடினால் கூட திமுகவை காண முடியாது என்றெல்லாம் திமுகவுக்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் பிரதமர். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்த மோடி, அதேநேரத்தில் தமிழ்நாட்டின் இன்னொரு பிரதான கட்சியான அதிமுக குறித்து எந்த விமர்சனத்தையும் … Read more