Driving License: நேரிலோ, டிரைவிங் ஸ்கூலிலோ வாங்க முடியாது; இனி ஸ்பீடு போஸ்ட்தான்! ஏன் தெரியுமா?

இனிமேல் டிரைவிங் லைசென்ஸ் போன்ற வாகனம் சம்பந்தமான வஸ்துக்கள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திலோ, டிரைவிங் ஸ்கூலிலோ வாங்கிக் கொள்ள முடியாது. எதுவாக இருந்தாலும், நேரடியாக ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கே வந்துவிடும் என்கிற புதிய சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறது தமிழகப் போக்குவரத்துத் துறை.  பாஸ்போர்ட் சம்பந்தமான டாக்குமென்ட்ஸுக்கு இப்படித்தான் ஒரு ப்ராசஸைக் கடைப்பிடித்து வருகிறது மத்திய அரசு. நம் வீட்டுக்கே காவலர்கள் நேரடியாக வந்து நம்மிடம் கையொப்பம் வாங்கிவிட்டுத்தான் பாஸ்போர்ட்டைத் தருவார்கள். அதேபோல், டிரைவிங் … Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். Birthday greetings to Thiru @mkstalin Ji, CM of Tamil Nadu. May he lead a long and … Read more

நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் இடைக்கால தடை 6 மாதங்களில் தானாக ரத்து ஆகாது: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

புதுடெல்லி: நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் இடைக்கால தடை உத்தரவு 6 மாதங்களில் தானாக ரத்து ஆகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏசியன் ரீசர்பேசிங் ஆப் ரோட் ஏஜென்சியின் இயக்குநர் மற்றும் சிபிஐ தொடர்பான வழக்கில் கடந்த 2018 டிசம்பர் 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் “சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் இடைக்கால தடை உத்தரவு 6 மாதங்களைக் கடந்ததும் தானாக ரத்தாகிவிடும்” என்று கூறப்பட்டது. மூன்று நீதிபதிகள் … Read more

மக்களுக்கு மார்ச் 1இல் ஷாக்… சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு…!

LPG Cylinder Price Hike: வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் இன்று ரூ.23.50 உயர்ந்து, தற்போது ரூ.1960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது சாந்தன் உடல்! வேதனை விடை கொடுத்த தமிழர்கள்!

Santhan Reached Sri Lanka : ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி சாந்தன் உடல் இலங்கைக்கு சென்றது…  அதிகாலை 2.30 மணிக்கு விமானம் மூலம் சாந்தனின் உடல் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது…

What to watch on Theatre & OTT: ஜோஷ்வா, போர், Dune Part Two – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

போர் (தமிழ்) / டாங்கே (இந்தி) போர் (தமிழ்) பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டிஜே பானு, சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘போர்’. இரண்டு நெருங்கிய நண்பர்கள் எதிரெதிர் துருவங்களாக மாறி நிற்கின்றனர். இந்த இருவருக்கும் இடையேயான யுத்தத்தில் என்னெவெல்லாம் நடந்தது, அதில் குளிர் காய்பவர்கள் யார் என்பதுதான் இதன் கதைக்களம். ஆக்‌ஷன், திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் மார்ச் 1ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியில் இந்தப் … Read more

சீமைக்கருவேலத்தை அகற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை! உயர்நீதிமன்றம் விமர்சனம்

சென்னை: நிலத்தடி நீரை உறிஞ்சும், சீமைக்கருவேல மரத்தை  அகற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என்று சென்னை  உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது. சீமைக்கருவேலத்தை அகற்ற ராக்கெட் வேண்டுமா.? என  தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் வறட்சிக்கு காரணமான சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை அகற்றுவதில் அரசு மெத்தனம் காட்டி வருகிறது. பல விவசாயிகள் இந்த … Read more

அதிகாலையிலேயே வந்த லஞ்ச ஒழிப்பு துறை.. அதிமுக Ex MLA பிரபுவுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும் இந்நாள் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது வரிசையாக இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கள்ளக்குறிச்சி அதிமுக Source Link

51 years in prison in rape case | சிறுமி பலாத்கார வழக்கில் 51 ஆண்டு சிறை

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 51 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இடுக்கி மாவட்டம், பூப்பாறையில் திருமணம் ஆன பெண்ணுடன் பத்தனம்திட்டா மாவட்டம் கவியூரைச் சேர்ந்த அனுப், 40, வசித்து வந்துள்ளார். அப்பெண்ணின் 17 வயது மகளை, 2018 நவம்பரில் அனுப் பலாத்காரம் செய்தார். அதை வெளியில் கூறினால் தாய், மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். சாந்தாம்பாறை போலீசில் … Read more