ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் அநியாயம்.. காண்டம்களில் சின்னம் பொறித்து விநியோகம்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேச கட்சி ஆகியவை சார்பில் அவர்களுடைய கட்சி சின்னங்கள் பொறித்த ஆணுறைகள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி முடிவடைகிறது. அது போல் Source Link

குறும்பட இயக்குனருடன் இணையும் நயன்தாரா!

தமிழில் இமைக்கா நொடிகள், யானை, காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம் போன்ற படங்களைக் தயாரித்த நிறுவனம் ட்ரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றது. அதன்படி, இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். இதனை குறும்பட இயக்குனர் சதீஷ் இயக்குகிறார் .இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மகனை பறிகொடுத்த டேனியல் பாலாஜி அம்மா.. ஆறுதல் சொல்லி தேற்றிய முரளியின் மனைவி.. கூடவே அதர்வா!

சென்னை: பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். கெளதம் மேனன், வெற்றிமாறன், விஜய்சேதுபதி, அமீர், பவன், அதர்வா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகைகள் ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர்

Aadujeevitham: "72 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தேன்…" – நடிகர் பிருத்விராஜ்

மலையாள திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’ (தி கோட் லைஃப்). வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் இதில் பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளை எடுக்க நடிகர் பிருத்விராஜ், தனது உடல் எடையைக் குறைத்து எழும்பும் தோலுமாக நடித்திருப்பார். அவரின் இந்த … Read more

கிரஷர் உரிமையாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை @ ஓசூர்

ஓசூர்: ஓசூரில் கிரஷர் உரிமையாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையில் நகை, பணம் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகரைச் சேர்ந்த லோகேஷ்குமார் இவர் கடந்த 28-ம் தேதி கர்நாடகாவிலிருந்து ஓசூருக்கு காரில் வரும்போது, ஜூஜூவாடி சோதனை சாவடியில் பறக்கும்படையினர் அவரின் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.10 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வருமான … Read more

“ஜனநாயகத்தைக் காப்பாற்ற அல்ல, ஊழலை மறைக்கவே பேரணி” – பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் மெகா பேரணியை கடுமையாக சாடியுள்ள பாஜக, “இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பேரணி இல்லை. குடும்பத்தை காப்பாற்றவும், ஊழலை மறைக்கவும் நடக்கும் பேரணி” என்று குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து, பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, காங்கிரஸ், திமுக, மற்றும் ஆர்ஜேடி உள்ளிட்டக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் ஊழல் வழக்குகளை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி ராம் லீலா மைதானத்தில் முன்பு அன்னா ஹசரே தலைமையில் … Read more

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் 950 பேர் போட்டி

சென்னை தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 950 பேர் போட்டி இடுகின்றனர்.    நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. … Read more

இளம் இயக்குனர் உடன் இணைந்த அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மிஷன் சாப்டர் 1' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் 'என்னங்க சார் உங்க சட்டம்' என்கிற படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருண் விஜய் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

முதுகில் குத்திய ஹீரோ.. வலியை வெளியில் காட்டிக்கொள்ளாத டேனியல்.. பிரபலம் பகிர்ந்த வேதனை!

சென்னை: வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக அறியப்பட்ட பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 48 வயதே ஆன அவரது மரணம் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், செய்யாறு பாலு அவர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும்

Abby Hensel: ஒரே ஆளை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்! வைரலாகும் வீடியோ..

Conjoined Twins Abby Hensel Marriage : ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள், ஒரே ஆளை மணந்து கொண்ட சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.