கோட்டை மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்த துர்கா | பஜாரில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்! – சேலம் ரவுண்டப்
கடந்த மாதம் கொங்கு மண்டலத்தில் விசிட் அடித்த பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். 19.03.2024 அன்று சேலத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் படுவேகமாக தொடங்கிவிட்டது. தி.மு.க- காங்கிரஸின் `இந்தியா’ கூட்டணியின் எண்ணம் என்னவென்று தெரிந்துவிட்டது. மோடி | பாஜக இந்து மதத்தின்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் நாம். ஆனால், அந்த நம்பிக்கையை அழிக்கும்விதமாக பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் கொட்டை … Read more