மும்பையில் இருந்து அடுத்த ஆண்டு வெளியேறும் 2 வீரர்கள்! மஞ்சள், ஆரஞ்சு சட்டையில் பார்க்கலாம்
கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிய பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஏற்பட்ட சலசலப்பு இன்னும் ஓயவில்லை. பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை திடீரென அந்த அணியுடன் டிரேட் செய்து எம்ஐ அணி அழைத்து வந்ததுடன் எந்த காரணமும் சொல்லாமல் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இது … Read more