கொழும்பு: பல தசாப்தங்களுக்கு பிறகு கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் எழுப்பியிருப்பது என்பது இந்தியா விவகாரம்.. இலங்கைக்கு இதில் எதுவும் இல்லை என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் விவாதப்பொருளாகியுள்ளது. திமுகவையும் காங்கிரஸ் கட்சியையும் கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்தநிலையில், இது
Source Link