நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கட்சி வாரி வேட்பாளர்கள் பட்டியல்

சென்னை இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 950 பேர் போட்டி இடுகின்றனர் என அறிவித்துள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம்தேதி நிறைவடைந்தது. 27 ஆம் தேதி நிலவரப்படி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1,403 பேர் 1,749 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். கடந்த 28 ஆம் தேதி இந்த மனுக்கள் மீதானபரிசீலனை நடைபெற்றபோது 1,085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.