மியாமி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சின்னர் சாம்பியன்

மியாமி,

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், இத்தாலியாவின் சின்னர் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் சின்னர் 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.