அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடம் இருந்து சுமார் 1,700 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன் காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகளையும் முடக்கி உள்ளது. இந்த ஆண்டுக்கான வருமான வரி ரூ. 134 கோடி செலுத்தப்பட்டுள்ள நிலையில் முந்தைய ஆண்டுகளில் ரூ. 1700 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ள காங்கிரஸ் கட்சி 2014-15, 2015-16, 2016-17 2017-18, 2018-19, […]