டெல்லி கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா, நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போது […]