ஆரணியில் அதிரடி! சில்க் சிட்டியில் திமுக, அதிமுக வெல்லுமா? கிரவுண்ட் ரிப்போர்ட் இதோ! செம பாயிண்ட்!

ஆரணி: பட்டு நகரம் என அழைக்கப்படும் ஆரணியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது குறித்த கள நிலவரத்தை பார்க்கலாம் ஆரணி பட்டு, ஆரணி அரிசி, தறி உள்ளிட்டவைகளுக்கு பெயர் பெற்ற இந்த நகரம், முதலில் காடுகளாக இருந்தது. காடுகளை சங்க காலங்களில் ஆரணியம் என அழைப்பதுண்டு. அந்த ஆரணியம் என்ற பெயரில் இருந்து வந்ததுதான்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.