சென்னை ஊழலைப் பற்றிப் பேசப் பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிரதமர் மோடி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று கூறியிருக்கிறார்.ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டு 609வது இடத்தில் இருந்த அதானி, […]