குன்னூர் திமுக வேட்பாளர் ஆ ராசா தமது மனைவி வாரத்தில்3 நாட்கள் விரதம் இருக்கும் தீவிர ராம பக்தை எனக் கூறி உள்ளார். வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.. இம்முரை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உள்ளது. நீலகிரி மாவட்ட திமுக வேட்பாளர் குன்னூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். ஆ ராசா […]