அமராவதி: ஆந்திரா தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தன்னை சிலர் கத்தி மூலம் தாக்க முயல்வதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான
Source Link