யாழ்ப்பாணம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டதால் கச்சத்தீவு விவகாரத்தில் பிதற்றி வருகிறார் என இலங்கை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு விவகாரத்தை திடீரென பாஜக கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட காங்கிரஸ், திமுகதான் காரணம்
Source Link