அமராவதி கடப்பா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஒய் எஸ் ஷர்மிளா ரெட்டி போட்டியிடுகிறார். நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இன்று நாடாளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து 5 பேர். பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் […]