சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்க ஊடுருவிய மாவோயிஸ்டுகள் 9 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இம்மாநிலங்களின் மலை பிரதேச ஆதிகுடிகளின் ஆதரவுடன் இத்தனை ஆண்டுகாலம் அரசுடன் மாவோயிஸ்டுகள் யுத்தம் நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக
Source Link
