லக்னோ: ஞானவாபி மசூதி வாளகத்தில், இந்துக்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்க கோரி இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கில், தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது. முந்தைய காலத்தில் இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது, இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள் இடிக்கப்பட்டு, அதன்மீது மசூதி கட்டப்பட்டுள்ளது, வரலாற்று ஆய்வுகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் மூலம் வெளிச்சத்துககு வந்துள்ளது. இந்த நிலையில், வாரணாசியில் […]