திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்! கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: திமுக அரசு கொண்டு வந்துள்ள  மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள  சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று  கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும்  ரூ.1000 த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்முலும் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர்.  இதற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில்,  வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.